கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்கமைய சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை பார்வையிட கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன் போது ஒப்பந்தக்காரர்களையும் சந்தித்த கிழக்கு முதலமைச்சர் அதன் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் பணிப்பரை விடுத்தார்,
கிழக்கிலிருந்து பெண்கள் வௌிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லக் கூடாது என்ற தமது கொள்கைக்கு அமைய பெண்களுக்கு உள்நாட்டிலேயே தொழில்வாய்ப்புக்களை வழங்கும் வகையில் கிழக்கு முதலமைச்சர் ஆடைத் தொழிற்சாலைகளை கிழக்கில் நிர்மாணிக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்,’
இதனடிப்படையில் ஏறாவூரில் ஒரு ஆடைத்தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ள நிலையில் திருகோண
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like




No comments:
Post a Comment