எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் இன்று வெள்ளிக்கிழமை (09) விதித்துள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாரால் குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டிருந்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment