SLTJ அமைப்பை தடை செய்ய கோறி குருநாகல் நகரில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தத்துக்கு எதிராக இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பை கடந்த வாரம் கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
அந்த ஆர்பாட்டத்தில் பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக அவ்வமைப்பு முன்வைத்த விமர்சனங்களை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக பொரும்பான்மை அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் பின்னணியில் இந்த சுவரொட்டிகள் குருநாகலில் ஒட்டப்பட்டுள்ளன..
(தகவல் உதவி :M.F.M Akram)
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment