ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொழில் அதிபரான ஒரு யூதனாவார், அதே நேரம் வெளிப்படையாகவே முஸ்லிம்களை எச்சரித்தும் அவர்களின் நாடுகளைத் தாக்கியும் பேசிவருகின்றார், யூதர்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்துப் பேசிவரும் அவர், அவர்களின் பிள்ளைகளான ஷீஆக்களை கூடவே வைத்திருக்கிறார் என்பது மறைக்க முடியாத ஒன்றாகும்.
மேடைகளில் தனது பேச்சுக்களின் போது ஸவுதியை மோசமாகத் தாக்கிவிட்டு தலைப்பாகை கட்டிய முத்ஆ வீரர்களான ஷீஆக்களின் தலைவர்களைத் திரும்பிப்பார்க்கும் டொனால்ட் ட்ரம்ப் சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடர்வதை அவதானிக்க முடிந்தது.
ஆக, அழகுராணிப் போட்டிகளை நடாத்தி உலகத்தில் முத்ஆ (விபச்சாரம்) செய்பவர்களுக்கு விருந்தளிக்கும் ட்ரம்பும் அதை மதமாகக் கொண்டுள்ள ஷீஆக்களும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.
by-tamilsheeya
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment