Breaking

LightBlog

Thursday, 10 November 2016

சம்மாந்துறையில் அரசை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்....!தவ்ஹீத் ஜமா.


GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாத்திரம் கைவைக்கும் அரசை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரால் சம்மாந்துறையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்வதாக அறிவித்திருத்திருந்தனர்.

இவ்வார்ப்பாட்டம் திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் நாளை பி.ப.1.30 மணிக்கு நடைபெற அனைத்து கட்ட ஏற்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளதாக அவ்வமைப்பின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog