தமது சீன விஜயம், இலங்கையின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆதரவை பெற்றுக்கொள்ளும்வகையில் அமையவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள்களின் ஆசிரியர் மத்தியில் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை தோற்கடிக்க சர்வதேசத்தின் ஆதரவை தாம் கோரவில்லை.
மாறாக, இலங்கை மக்களை ஒன்றுதிரட்டி அரசாங்கத்தை மாற்றவுள்ளதாக மஹிந்தகுறிப்பிட்டுள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment