Breaking

LightBlog

Saturday, 26 November 2016

சம்மாந்துறையில் காதல் விவகாரத்தால் வாலிபர் ஒருவருக்கு கத்திக் குத்து...! உயர் சேவையால் உயிர் பிழைப்பு


by-Sma Base Hospital Sammanthurai
காதல் Gang War ஒன்றிலிருந்து காயமடைந்த நிலையில் ஐவர் இரவு 8.45 மணியளவில் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

அதில் ஒரு வாலிபருக்கு கத்தி வலப்புர நடு வயிற்றினுள் பாய்ந்ததால் குருதி வெளியேறிக் கொண்டிருந்தது.
அவசரமாக இரவோடு இரவாக

Laparascopy மூலம் காயத்தின் ஆழமும் அக்கத்திக் குத்தின் விளைவுகளும் இலகுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 
ஒரு இரத்த நாடி வெட்டப்பட்டு குருதி பெரும் மழைத்துளிபோல் வெளியேறிக்கொண்டிருந்து. வயிற்றுக்குழி இரத்தத்தால் நனைந்து காணப்பட்டது.

ஈரல், சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை போன்ற அக அங்கங்கள் தப்பிக்காணப்பட்டன. 

வெட்டப்பட்ட நாடியிலுருந்து சிந்திய உதிரம் நிறுத்தப்பட்டு சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இச்சத்திர சிகிச்சைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
بارك الله فيكم
May Allah bless you
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog