Breaking

LightBlog

Monday 28 November 2016

நீங்க வாயை திறந்துகிட்டே தூங்குவீங்களா? அப்ப முதல்ல இத படிங்க…


தூங்கும் போது பெரும்பாலானோர் வாயை திறந்தவாறு தூங்குவார்கள். வேண்டுமென்றே யாரும் அப்படி தூங்குவதில்லை. இருப்பினும் இப்படி வாயைத் திறந்தவாறு தூங்குவதால் தான், தூங்கி எழுந்த பின் அனைவரது வாயும் கடுமையான துர்நாற்றம்

வீசுகிறது. வாயை திறந்தவாறு தூங்கும் போது, பாதுகாப்பை வழங்கும் எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது. இது வாயை திறந்து தூங்குவது எப்படி பற்களை பாதிக்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். காரணம்
 #1 இயற்கையாகவே எச்சில், வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். காரணம் 

#2 தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தையாகஆரம்பமாகும். எச்சில் பொதுவாக வாயில் எச்சில் குறைவாக சுரக்கும் போது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவுகள் அதிகரித்து, பற்கள் வேகமாக சொத்தையாகும். சிந்தியுங்கள்…
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog