அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையானது நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ்வைத்தியசாலை மேலதிக
நிர்மாணிப்புக்கான நிதியினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் நாளை திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கவுள்ளார்.
"மூத்த போராளி"
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment