Breaking

LightBlog

Monday, 10 April 2017

5% OFF & 50 KG + 7KG நிறை|கத்தார் - இலங்கை செல்பவர்களுக்கு SRI LANKAN AIRLINESயின் அதிரடி ஆபர்


கத்தார் நாட்டிலிருந்து இலங்கைக்கு செல்பவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விஷேட விலைக் கழிவுகளை வழங்கியுள்ளது.

25 வீத விலைக் கழிவுடன் 50 கீலோ லெக்கேஜுடன் 7 கிலோ ஹேன்ட் லெக்கேஜ் ஐயும் வழங்க தீர்மாணித்துள்ளதாக 

அறிவிக்கப்பட்டுள்ளது.  வழமையாக வழங்குகின்ற 40 கீலோவுக்கு அதிகமாக வழங்கப்படும்  10 கீலோவுக்கு மேலதிகமாக எந்த விதமான பணமும் அறவிடப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மட்டுமல்லாது தெரிவு செய்யப்பட்ட சில இடங்களுக்கும் இந்த விஷேட ஆபர் வழங்கப்பட இருக்கின்றது என்பதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது

ஆங்கிலத்தில் - கத்தார் டே
தமிழில் - உண்மையின் பக்கம்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog