Breaking

LightBlog

Monday, 10 April 2017

சவூதி அரேபியாவில் போதை மருந்து, கடத்திய 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்....!


சவூதி அரேபியாவில், ஹெராயின் போதை மருந்து கடத்திய 3 பாகிஸ்தானியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 153

 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மனித உரிமை ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.(JM)

எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog