தனது வேலைப் பளுகளுக்கு மத்தியிலும் தனது உடல் ஆரோக்கியத்திற்கும், மன சந்தோசத்திற்கும் கிரிக்கட் விளையாடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2017.03.28ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்திற்கு சென்றிருந்தார்.
தனது வேலைப் பளுகளுக்கு மத்தியிலும் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கிறிக்கட் விளையாடக்கிடைத்தது என்பது எவ்வளவுதான் மன அழுத்தங்கள் இருந்தாலும் அரை மணி நேரம் மைதானத்தில் விளையாடும்போது ஓர் புத்துணர்வு பிறக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment