Breaking

LightBlog

Monday, 5 December 2016

பொலிஸார் அதிரடி அறிவிப்பு....!


வியாபார நிலையங்களுக்காக பணியாளர்களை சேர்க்கும்போது அவர்கள் தொடர்பிலான பொலிஸ் நிலைய அறிக்கையொன்றை கட்டாயம் பெறப்பட வேண்டுமென பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

யுத்த காலத்தின்போது, வெளி மாவட்டங்களில் இருந்து நகர்புறங்களில் தொழில் புரியவருவோர் கட்டாயம் பதிவு பத்திரத்தை பெறவேண்டிய நிலையிருந்தது.

எனினும், குறித்த பதிவு நடவடிக்கை இடைகாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog