சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு - 02 ,
ஹிஹ்ரா 01ம் வீதி, இலக்கம் 42 என்ற முகவரியில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான பர்ஸானாவின் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி தற்போது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு 1500000 ( பதினைந்து இலட்சம் ரூபா ) தேவைப்படும் நிலையில் அதற்காக போராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்
கூலித் தொழில் செய்யும் இவரது கணவரால் குறித்த தொகையினை செலுத்த முடியாமையினால் தனது அன்பு மனைவியின் சிகிச்சைக்காக உதவும் உள்ளங்களிடம் தாழ்மையுடன் உதவி வேண்டி நிற்கின்றார்.
அல்லாஹ்வுக்காக தயவு செய்து உதவ முடிந்தவர்கள் உதவுமாரு தாழ்மையுடன் வேன்டுகின்றார்கள்.
தயவு இதனை பகிர்ந்து உதவுமாரும் தாழ்மையுடன் வேன்டுகிறேன்
இவ்வண்ணம்
ஜமால்டீன் அன்வர் (கணவர்) 0770507875 - 0776873421
Name : A. Farsana
AC / No : 7092644
Bank : Bank of Ceylon
Sammanthurai
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like




No comments:
Post a Comment