அரச பாடசாலைகளுக்கு இன்று மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படுகிறது.
2017ம் ஆண்டு முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக சகல பாடசாலைகளும ஜனவரி இரண்டாம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சின் பாடசாலை அலுவல்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் W.K.M..விஜயதுங்க தெரிவித்தார்.
இதே வேளை அடுத்தாண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய பண வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரண தெரிவித்தார்.
பிள்ளைகளும், பெற்றோரும் விரும்பியவாறு சீருடை துணிகளை கொள்வனவு செய்ய இடமளிக்க வேண்டும் எனவும் கல்வி ராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரண கோரிக்கை விடுத்துள்ளார்.
by-tamil.news
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment