இதன் அடிப்படையில் இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறந்த நிர்வாகத்திறனை ஏற்படுத்தல், பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் போன்ற நலன்புரி திட்டங்களுக்காக உலக வங்கி கடன் இந்த கடனை வழங்க முன்வந்துள்ளது.
சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக, இந்த கடன் வழங்கப்படவுள்ளது.
இதன் கடன் ஊடாக சமூக பாதுகாப்புதுறை முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment