அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அதிபராக பதவியேற்கும் முன்பே அதிரடி காட்டி வருகிறார் ட்ரம்ப். இதற்கிடையே அவரது லேட்டஸ்ட் ட்வீட்டில்,
'அமெரிக்க கொடியை எரிப்பதை அனுமதிக்க முடியாது. அப்படி எரித்தால் அதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்படும் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment