கண்டி நோக்கி ஊர்வலமாக செல்லும் பௌத்த பிக்குகளினால் ஒருவகையான அச்சசூழ்நிலை கண்டி மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சற்று முன்னர் பேராதெனிய கெதம்பெ பிரதேசத்திலிருந்து பிக்குகளின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இக்கூட்டத்தினால் கண்டி பிரதேசம் பதற்றமான சூழ்நிலைக்கு ஆட்கொண்டுள்ளது.
இப்பிரதேசங்களில் பொலிசார் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.எம்.எம்.ஏக்கநாயக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
பௌத்த அமைப்புக்களின் இந்த ஊர்வலம் தொடர்பில் கண்டி பிரதேச முஸ்லிம்கள் ஒருவகையான அச்சத்துடன் உள்ளார்கள்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment