அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர்களே! நேற்று வெள்ளிக்கிழமை 18/11/2016 அன்று பகல் 11.30am __11.45am க்குள்,எனது கை பேக் தொலைந்துவிட்டது சம்மாந்துறை தைக்காபள்ளிவீதியிலிருந்து காரைதீவு கோயில்சந்திக்கு இடைப்பட்ட வீதிகளில்தான் தொலைந்திரிக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இதை கண்டெடுத்தவர்கள் அல்லது இது பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தயவுசெய்து கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
0774859715 தயவுசெய்து இதை அதிகமாக Share செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அல்லாஹ் நம் அனைவரினதும் நற்செயல்களை பொருந்திக்கொள்வானாக ஆமீன்.
ஃஃ ஃஉஸ்மான் ஃஃஃ
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment