Breaking

LightBlog

Tuesday, 15 November 2016

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இயக்க செயலாளர் அப்துல் ராசிக் கைது..!


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை நிந்தித்துப் பேசினார் எனக் குற்றம் சாட்டப்பட்டே இவர் மாளிகாவத்தை பொலிஸாரல் இன்று (16) காலையில் கைது செய்யப்பட்டார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog