Breaking

LightBlog

Tuesday, 22 November 2016

இலங்கையிலுள்ள 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் தடை.....?



கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில அரசாங்கத்திடம் இலங்கையிலுள்ள 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

இந்தியாவின் கறுப்புப் பணத்தை சுத்தம் செய்ய அந்நாட்டுப் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையைப் போன்று இந்த நாட்டிலும் இந்த தடையை அறிமுகம் செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனால், அரசாங்க சொத்துக்களை அதிகம் திருடி, கறுப்புப் பணமாக வைத்திருப்பவர்கள், மஹிந்த ராஜபக்ஷாக்களா? மத்திய வங்கி திருடர்களா? என்பது தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog