சம்மாந்துறை சமூக மனப்பான்மை உள்ள இளைஞர்கள் அமைப்பினால் (Social Kind Youth (SKY)) இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு அவசரமாக தேவைப்பட்ட நுளம்பு வலைகள் மற்றும் வைத்தியசாலையை சுத்தம் செய்வதற்காக பீனல் திரவம் என்பன நேற்று இரவு வழங்கப்பட்டது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like





No comments:
Post a Comment