காய்ச்சல் நோய் ஒன்று பரவியதன் காரணமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் கடந்த 3 ஆம் திகதி மூடப்பட்டன.
பல்கலைக்கழகம் திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள் அனைவரையும் நாளைய தினம் பிற்பகல் விடுதிகளுக்கு வருமாறு உபவேந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment