Breaking

LightBlog

Wednesday, 5 April 2017

சம்மாந்துறை மத்திய கல்லுாரி சாதாரண தர பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் கூடுதல் பெறுபேறுகள் பெற்று சாதனை.

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்று சாதனை படைத்த சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் (03) இடம்பெற்றது.
இதன்போது 9A சித்தி பெற்ற 14 மாணவர்களும், 8A, B பெற்ற 16 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் கலந்துகொண்டார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை முஸ்லிம் கல்லூரியே கூடுதலான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் - தமிழ்வின்.


எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog