(அஷ்ரப் ஏ சமத்)
கொலநாவை கிரீன்பிரிஜ் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி கொழும்பு மூர் ஸ்போா்ட் மைதாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் மேல் மாகாண சபையின் உறுப்பிணா் முஹம்மட் பாயிஸ் கலந்து கொண்டாா்.
இந் நிகழ்வுக்கு கௌரவ அதிாயாக கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா பாடசாலையின் அதிபா் எம் சபா் ஹான் மற்றும் கிரீன் பிரிஜ் முகாமைத்துவ தலைவா் சபீக் ஹீசைன், கல்லுாாி அதிபா் அல் அமீன் பவாஸ் பிரதி அதிபா் சிம்னா இர்சாத் அதிகலாக கலந்து சிறப்பித்தனா்.
இங்கு இல்ல விளையாட்டுப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களுக்கு அதிதிகளால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like












No comments:
Post a Comment