Breaking

LightBlog

Friday, 9 December 2016

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்....!


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்.

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலைகள்

றோயல் கல்லூரியின்    179
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி  171
கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி  169
இசிப்பத்தான கல்லூரி    163
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி  162
மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரி  161 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி  160
திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி  155
ஓட்டமாவடி மத்திய கல்லூரி  155
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி  152
மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம்  152
காத்தான்குடி மத்திய கல்லூரி  152
சாய்ந்தமருது சாகிரா கல்லுரி  151

அகில இலங்கை ரீதியில் தழிழ் மொழி மூல பெண்கள் பாடசாலைகள்

கண்டி பெண்கள் உயர் பாடசாலை   183
கொழும்பு 04 முஸ்லிம் பெண்கள் கல்லூரி  172
கண்டி பி.எம்.வி. விகாரமகாதேவி   170
கண்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி  166
பருத்தித்துறை மெதடிஸ் உயர் பெண்கள் பாடசாலை  159
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி  159
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர் பாடசாலை  157
ஹற்றன் சென் ஹேபிறியல் கல்லூரி  157
கல்முனை மஹமுத் பெண்கள் கல்லூரி  157 
மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் உயர் பாடசாலை  157
கண்டி பதி-யுட- டின் முஹமத் மகளிர் வித்தியாலயம்  155 
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து பெண்கள் பாடசாலை  153
மாத்தளை அமீனா மத்திய மகாவித்தியாலயம்  153
மட்டக்களப்பு புனித சிசிலியாஸ் மகளிர் கல்லூரி  152
தமிழ் கலவன் பாடசாலைகள்

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி  164 
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்  162
கல்முனை ஹாமல் பாத்திமா கல்லுஸரி  161
ஹெக்குனுகொல்ல தேசிய பாடசாலை  160
கொழும்பு 12 விவேகானந்தா கல்லூரி  160
வாழைச்சேனை அன்னூர் மத்திய மகாவித்தியாலயம்  158
மல்வானை அல்முபறாக் மத்திய மகாவித்தியலயம் 157
கொக்குவில் இந்துக்கல்லூரி  156
மாவனல்ல பதூறியா மத்திய மகாவித்தியாலயம்  156
மூதூர் மத்திய கல்லூரி  154
மாவனல்ல சாஹிரா முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் 154
அம்புகஸ்தலாக அல்மின்ஹாச் தேசிய பாடசாலை  154
கொட்டகல கேட்பிறிச் கல்லூரி  153
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி  153
ஏறாவூர் அலிக்கார் மத்திய கல்லூரி  152
சுhவகச்சேரி இந்துக்கல்லூரி  152
இதுதொடர்பான மேலதிகமான தகவல்களை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog