அகில இலங்கை ரீதியில் சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மல்வத்தை விபுலானந்தா மகாவித்தியாலய மாணவி கீர்த்தனா பாஷ்கரன் அவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment