சென்னையில் வர்தா புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னை விமானநிலை ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று மதியல் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன, 5000 பேருக்கு தேவையான உணவு, மருந்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment