விவசாயிகளுக்கான உரமானிய நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இரண்டு வாரத்திற்குள் வைப்பீடு செய்யப்படும் என்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிகாரை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சி கொறடாவும் ஜே.வி.பி. உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்து பதிலளிக்கையில் போதியளவிலான மழை வீழ்ச்சி இல்லாமையினாலேயே விவசாய நடவடிக்கையில் தாமதம் அடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment