Breaking

LightBlog

Saturday, 3 December 2016

உலகின் அதி உயர்ந்த நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில்...


கொழும்பு காலி முகத்திடலில் பாரியதொரு நத்தார் மரம் நிர்மாணிக்கப்படுகிறது.

துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் மரத்தை அமைத்து வருகிறார்கள். உலக சமாதானத்தையும், சமய சகவாழ்வையும் அடிப்படை கருதுகோளாக கொண்டு இந்த முயற்சியை ஆரம்பித்ததாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog