ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 21முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று பி.ப.03.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை சந்திக்க சென்றுள்ளர்கள்
இந் நிகழ்வின்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் ஒருங்கினைப்பில் தயாரிக்கப்பட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமுடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு இன்று கையளிக்கப்படுகின்றது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like





No comments:
Post a Comment