இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்
புதிய காட்சியறை - பொலன்னறுவை
உதவி முகாமையாளர் / காட்சியறை முகாமையாளர்
தகைமை்:- Degree/CIM/SLIM அல்லது அதற்கு சமமான கல்வித்தகைமையுடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் மூன்று வருடம் காட்சியறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
அல்லது
சந்தைப்படுத்தலில் டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் அதற்கு சமமான கல்வித்தகைமையுடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் ஐந்து வருடம் காட்சியறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
அல்லது
க.பொ.த சா/த மற்றும் உ/த சித்தியடைந்திருப்பதுடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் பத்து வருடம் காட்சியறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அத்துடன் மும்மொழிகள் மற்றும் கணினி கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விற்பனை உயர்வு உதவியாளர்
க.பொ.த சா/த பரீட்சையில் கணிதம், சிங்களம் / தமிழ் மொழி மற்றும் விஞ்ஞானம் உட்பட நான்கு திறமை சித்திகளுடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் காட்சியறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காசாளர் (cashier)
க.பொ.த சா/த பரீட்சையில் கணிதம், சிங்களம் / தமிழ் மொழி மற்றும் விஞ்ஞானம் உட்பட நான்கு திறமை சித்திகளுடன் க.பொ.த உ/த சித்தியடைந்திருக்க வேண்டும். அத்துடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் காட்சியறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மும்மொழிகள் மற்றும் கணினி கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டோர் கீப்பர் (store keeper)
க.பொ.த சா/த பரீட்சையில் கணிதம், சிங்களம் / தமிழ் மொழி மற்றும் விஞ்ஞானம் உற்பட நான்கு திறமை சித்திகளுடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் காட்சியறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விற்பனை உதவியாளர்
க.பொ.த சா/த மற்றும் உ/த சித்தி அல்லது உயர் கல்வி தகுதியுடன் அங்கீகாரம் பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் ஸ்டோர் கீப்பராக ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மும்மொழிகள் மற்றும் கணினி கல்வியிலும தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:- 45 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்
விண்ணப்ப முடிவு திகதி 16.12.2016
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like




No comments:
Post a Comment