ஒரு வாரத்தில் நான்கு தடவைக்கு மேல் உருளைக் கிழங்கு சாப்பிட்டவர்களுக்கு உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, “பிரேஞ்ன்ச் பிரய்ஸ்” எனும் பெயரில் காணப்படும் கிழங்கு மாத்திரையையும் வாரத்தில் நான்கு தடவைகள் பயன்படுத்தினால் அதிக குருதி அழுத்தம் ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இதற்குக் காரணம் உருளைக்கிழங்கில் உள்ள சீனி, இரத்தத்துடன் சேர்வதனால் ஆகும் எனவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள மிகப் பழமையான தனியார் பல்கலைக்கழகமான ஹாவாட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை அறியவந்துள்ளது. கேம்பிரிஜ் இல் அமையப் பெற்றுள்ள இக்கலாபீடம் ஓர் ஆய்வுப் பல்கலைக்கழகமாகும்.
(மு)
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment