Reessa Str ஸதகா அமைப்பின் ஸதகா- 42.
வைத்தியசாலை இல்லாத வீரச்சோலையில், வீரச்சோலை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் Reessa Str ஸதகா அமைப்பால் இன்று வெற்றிகரமாக நடந்தது.
இன் இலவச மருத்துவ முகாம்க்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மருந்துகளைப் பெற்றுக் கொண்டதுடன் இன் Reessa Str அமைப்புக்கும் அவர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இம்மருத்துவ முகாமிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
Reessa Str ஸதகா அமைப்பில் உள்ள அனைத்து கண்ணியத்துக்குரிய சகோதரர்கள் அனைவருடைய பாவங்களையும் மண்ணித்து அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியளிப்பாயாக! ஆமீன்.
.بارك الله فيكم
"May Allah bless you"
by-Jawaheer
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment