Breaking

LightBlog

Monday, 14 November 2016

மோடியின் நடவடிக்கைக்கு இளைய தளபதி விஜய் அதிரடி பதில்

மோடி கருப்புப்பணத்தை ஒழிக்கும் திட்டத்திற்கு நாடெங்கும் வரவேற்பும், எதிர்ப்பும் குவிந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் பாராட்டி விட்டனர்.
இந்நிலையில் இளைய தளபதி விஜய்யும் இதுக்குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். இவர் கூறுகையில் கறுப்புப்பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
ரூ.500, ரூ.1000 நோட்டு தடை நோக்கம் நல்லது என்றாலும் பாதிப்பும் பெரிது’ என கூறியுள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog