கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாணசபையின் http://ephrims.lk/Graduates/ எனும் இணையதள முகவரிக்கு பிரவேசத்து உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அழுத்தியதன் பின் வெளிப்படும் விண்ணபத்தில் உங்களது சரியான தரவுகளை வழங்கி பின்னர் அதனை பிரதி எடுத்து உங்களது கையொப்பத்தை உங்கள் கிராமசேவை உத்தியோகத்தர் உறுதிப்படுத்தி
Deputy chief secretary (personal and training),
Kanniya road,
Varothaya nagar,
Trincomalee
எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
மாகாணசபை தொடர்பு இலக்கம் :- 026 2222296, 026 22222023, 026 2050605
இது தொடர்பான மேலதிக தகவலை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எம்.உதயவேந்தன் (தொ.பே. 0772239525), செயலாளர் எஸ்.அருட்செல்வம்(தொ.பே.0754391680) பெறமுடியும்.
என சங்ச செயலாளர் எஸ்.அருட்செல்வம் குறிப்பிட்டார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment