Breaking

LightBlog

Sunday, 20 November 2016

சம்மாந்துறையில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டி ஒருவர் கைது.


-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 03 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் சம்மாந்துறை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டிருந்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog