அமைச்சரவையில் அடுத்த வருட ஆரம்பத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
அரசாங்கத்தின் உயர்த்தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 20 மாதங்களில் செயற்பட்ட விதத்தை கருத்திற்கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னரே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இதன் அடிப்படையில் அமைச்சர்களின் நடவடிக்கைகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment