நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது முழுமையான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எமது இலக்கினை அடைய சக்திமிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். சர்வதேச சந்தையை மறுசீரமைப்பு செய்யவேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது அத்தியாவசிய பொருட்களின் விலையான பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும் ,கேஸ் (GAS) 25 ரூபாவாலும், கிழங்கு 5 ரூபாவாலும், கருவாடு 5 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் மேலே குறைக்கப்பட்ட பொருட்களின் கூட்டுவிலையே 52 ரூபாவாகும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment