Breaking

LightBlog

Thursday, 24 November 2016

துபாயில் தங்கம் விலை மேலும் சரிவு.!


துபாயில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு கி
ராம் தங்கம் விலை இன்றைய நிலவரப்படி, (ஓப்பீட்டுக்காக...அடைப்புக்குறிக்குள் கடந்த வார விலை)

24 காரட் - 143.75 திர்ஹம் (146.25)
22 காரட் - 135 திர்ஹம் (137.25)
21 காரட் - 128.75 திர்ஹம்
18 காரட் - 110.50 திர்ஹம்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog