நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த மாவடிப்பள்ளி பாலத்திற்கான போக்குவரத்து இன்று மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்பட்டது
மழை காலங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த பாதைக்குப் பதிலாகவே மேற்படி பாலம் போடப்பட்டது
ஜனாதிபதியின் நேரடிப் பணிப்புரைக்கமைய அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கிழக்கில் இந்த பாலம் முக்கிய இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது
by-alisnews
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



தங்களின் வரவு நல் வரவு.. வாழ்த்துக்கள்..
ReplyDelete