by-Abdul Muthalib Jafarullah
ஷீஆக்களின் கொழும்பில் அமைந்துள்ள முஸ்தபா பல்கலைக்கழகம் நபிகளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கைரீதியிலான கட்டுரைப் போட்டிப் ஒன்றை நடாத்து கின்றதுஇந்த போட்டியின் தலைப்புக்களை பார்து விட்டு ஷீஆக்கள்
நபிகளாரை நேசிக்கும் கூட்டம் என யாரும் எண்ணி விட வேண்டாம் இது ஷீஆக்களின் நரித்தனம்
வழிகெட்ட பிரிவினர்கள் சமூகத்தில் ஊடுருவும் முறைகளில் ஒன்றே இதுவும்
*ஷீஆக்கள் பார்வையில் நபி ஸல் அவர்களின் நிலை*
நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் முஷ்ரிக்கள் அவர்களுடன் நபி ஸல் இணைந்தமைக்காக நபி ஸல் அவர்களின் அபம் நரகம் செல்லும்
(நூல்📕 கஷ்புல் அஸ்ரார் பக்கம் 24)
*நஊதுபில்லாஹி மின்ஹா*
நபி ஸல் உடைய மனைவிமாரில் ஆயிஷா ரலி அவர்களும் ஹப்ஸா ரலி அவர்களும் மோஷமான நடத்தை கெட்ட பெண்கள் ஆவார்கள்
(நூல்📕 தப்ஸருல் கும்மி 2/377 )
*நஊதுபில்லாஹி மின்ஹா*
நரகத்தில் ஆயிஷாவுக்கு என ஒரு வாயல் உண்டு
(நூல் 📕தப்ஸீருல் அய்யாஸி )
*நஊதுபில்லாஹி மின்ஹா*
அலி ரலி அவர்களுக்கு வழங்க வேண்டிய வஹியை தோற்றத்தில் இருவரும் ஒன்று என்பதால் ஜிப்ரீல் அலை நபி ஸல் அவர்களுக்கு மாத்தி கொடுத்து விட்டார் என்று ஜிப்ரீல் அலை அவர்களை ஷபிக்கும் கூட்டமே ஷீஆக்கள்
(நூல்📕 அல்பர்க்கு பைனல் பிறக் 250)
*நஊதுபில்லாஹி மின்ஹா*
இப்படி ஷீஆ காஃபிர்களின் கொள்கைகளை அடுக்கி கொண்டே போகலாம் விரிவஞ்சி தவிர்கின்றேன்
மீலாத் விழா கொண்டாட்டம் என்பது யூதர்களை பின்பற்றி ஷீஆக்கலால் இஸ்லாத்தின் பெயரில் புகுத்தப்பட்ட ஒரு கொண்டாட்டமாகும் பொதுவகவே
பிறந்த தின கொண்டாட்டங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை
நான் மேலே கூறியவாறு நம் உயிரிலும் மேலான நபி ஸல் அவர்களையும் அவர்களின் நேசத்துக்குரிய முஹ்மீன்களின் தாய்மார்களான மனைவியரையும் படு மோசமான முறையில் விமர்சனம் செய்யும் ஷீஆக்கள் நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி வைக்கின்ரார்கள் எனில் மான் தோல் போத்திய புலிகளாக இந்த சமூகத்தில் நுழைந்து நம் சமூகத்தின் ஈமானை வேட்டையாட என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
*அன்பார்ந்த ஈமானிய உறவுகளே...!!*
ஷீஆக்கள் மாத்திரமின்றி ஏணைய்ய வழிகெட்ட பிரிவினரும் சமூகத்தில் ஊடுருவ பயன்படுத்தும் போர்வைகளில் உள்ளவை தான் சமூக சேவைகள் , மற்றும் போட்டி நிகழ்சிகள் வெளிப்படையாக நோக்கினால் இவர்களின் திட்டங்கள் நம் கண்களுக்கு புலப்படாது ஆனால் இந்த அமைப்புக்கள் தங்களின் இலக்கை அடைய கவனமாக செயல்படுவார்கள்
இதன் விபரீதை அறியாத காரணத்தால் தான் பொது மக்கள் இவர்களுக்கும் நமக்கும் கொள்கையில் முரண்பாடு இருக்கலாம் ஏன் சமூக சேவைகளிலும் நாம் முரண்பட வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் வேண்டி நிற்கின்றனர்
இவர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கொள்கையில் தடம்புரலாது பாதுகாத்துக்கொள்ள நீங்கள் விரும்பினால் வழிகெட்ட பிரிவினரின் சமூக சேவைகளை கூட நீங்கள் புறக்கணிக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை எக்காரனி கொண்டும் அவர்களால் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது
*இந்நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கா விட்டால் வழிகெட்ட பிரிவினரின் சமூக சேவைகளில் கவரப்பட்ட நீங்கள் அவர்களின் கொள்கையை சரிகாண வெகு நாட்கள் செல்லாது*
நம்மில் உள்ள இந்த பலஹீனத்தை அறிந்து தான் வழிகெட்ட பிரிவினர்கள் சமூக சேவைகள் மற்றும் புலமை பரிசில்கள் மூலம் அவர்களின் கொள்கைக்கு ஆல் சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டுள்ளார்கள்
அல்லாஹ் இவர்களின் சதிவலைகளில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்
அல் ஹாபிழ் இன்திகாப் உமரி
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment