Breaking

LightBlog

Sunday, 20 November 2016

இறகாமத்துக்கான மின்சார உப நிலையம் திறப்பதற்கான கோரிக்கை...எம்,ஏ,ஹஸனலி.


இறகாமத்துக்கான மின்சார உப நிலையம் 
இறகாமத்துக்கான மின்சார உப நிலையம் திறப்பதற்கான கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்,ஏ,ஹஸனலி அவர்களினால் மின் வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் கையளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது.

 இவ் வைபவத்தில் இறக்காமப் பள்ளி வாசல் தலைவர் ரவுப் மெளலவி, இறக்காமம் ஐக்கிய தேசிய கட்சியின் இனைப்பாளர் ஹனீபா, சம்மாந்துறை தொகுதி இனைப்பாளர் எம்.எம்.எம்.சமுன், இறக்காம ஐ,தே,க பிரமுகர் மீராசாஹிப்,ஹிஸ்மி ஆகியோரும் காணப்படுகின்றனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog