முஸ்லிம் கலாச்சார அமைச்சர் கெளரவ ஹலீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலுக்கு 150,000/= பெறுமதியான கதிரைகள்,அலுமாரி என்பன ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி அவர்களினால் 06.11.2016ம் திகதி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment