Breaking

LightBlog

Saturday, 26 November 2016

சக்கரை புண் விரைவில் குணப்படுத்த சிறந்த மருந்து.

தான்றிக்காயை உடைத்தால் அதற்குள் பருப்பிருக்கும். சர்க்கரை நோயால் உண்டாகும் புண்ணைக்கூட குணப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. பின்வரும் தைலம் சித்தர்களின் அருளாசி கொண்டு மானுட மேன்மைக்காக மறைக்காமல் சொல்லப்படுவதாகும். சற்று சிரமம் பார்க்காமல் இத்தைலத்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள்.

தான்றிக்காய் தோல் 50 கிராம்- புளியங் கொட்டைத் தோல், சீயக்காய், மஞ்சள் ஆகியவை வகைக்கு 20 கிராம்- இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து இளநீர் விட்டு அரைத்து வைக்கவும். பின்னர் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை அடுப்பிலேற்றி சிறுதீயாய் எரிக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த விழுதை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்க்கவும். எண்ணெய் பொரிந்து அடங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டிப் பத்திரப்படுத்தவும்.

இந்த மருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நன்மருந்து. வாய்ப்புண், மூக்குப்புண், லேசாய் தடவிட உடனே குணமாகும். சேற்றுப் புண், வெட்டுக்காயங்கள் விரைவில் ஆறிவிடும். சர்க்கரை வியாதியில் உண்டாகும் புண்ணால் கை, கால்கள் வெட்டி எறியப்படுவதை இன்று சாதாரணமாய்க் காண்கிறோம். இந்த மருந்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள். ஆறாத புண்ணா…? சித்தர்களை மனதில் நினைத்துப் பூசி வாருங்கள். புண் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

தான்றிக்காயை உடைத்தால் அதற்குள் பருப்பிருக்கும். சர்க்கரை நோயால் உண்டாகும் புண்ணைக்கூட குணப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. பின்வரும் தைலம் சித்தர்களின் அருளாசி கொண்டு மானுட மேன்மைக்காக மறைக்காமல் சொல்லப்படுவதாகும். சற்று சிரமம் பார்க்காமல் இத்தைலத்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog