Breaking

LightBlog

Thursday, 24 November 2016

முதல் தடவையாக இஸ்ரேல் பற்றி எரிகிறது..!கேட்பதற்கு நாதியில்லை.


முஹம்மத் பகீஹுத்தீன். –

காஸா பற்றி எரிகிறது என்று எழுதிய கை


இன்று முதல் தடவையாக இஸ்ரேல் பற்றி எரிகிறது என்று எழுதும் வாய்ப்பு வந்தது.

ஹைபா நகரின் குடியேற்றப்பகுதி முழுமையாக தீ பற்றிக் கொண்டுள்ளது. 1948ம் ஆண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான நிலங்கள் கருகிப்போயுள்ளன.இஸ்ரேல் அரசு அக்கம் பக்கத்து நாடுகள் மற்றும் நேச நாடுகளான துருக்கி, கிரீக், சைப்ரஸ், இதாலி, ரஷ்யா, குரோஷியா ஆகிய நாடுகளிடம் உதவிக் கரம் நீட்டியுள்ளது.

தகமான காலநிலை, வேகமான காற்று வீச்சு மூன்று நாளாகியும் தீ நாக்ககை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஆற்றல் மிக்க இறைவன் சக்தியால் நடைபெறுகிறது.
வரலாறுகாணாத நெருப்பு. ஆனால் இறை விசுவாசிகளனின் உள்ளத்தில் பற்றிக் கொண்டிருந்த நெருப்பு. ஒரு செய்மதி வெடித்தது இன்று திருடிய நிலமே பற்றுகிறது.

பக்தாத் எரிகிறது. சிரியா எரிகிறது: யெமன் எரிகிறது: எகிப்து எரிகிரது: அன்று பொஸ்னியா எரிந்தது. ஆப்கான் அன்றும் இன்றும் எரிகிறது. என்றும் எப்போதும் முஸ்லிம்கள் எரிந்து வெந்து சாம்பலாகிறார்கள். பார்ப்பதற்கு ஆளில்லை. கேட்பதற்கு நாதியில்லை.
நேற்று பாங்கோசையை நிறுத்துமாறு கூறினான். இன்று நெருப்போசை கேட்கிறது.

எங்கிருந்து துன்பம் வந்தது? இன்று எங்கிருந்து நெருப்பு வந்தது?

உலகத்தின் மக்கள் யாவருக்கும் சாபக்கேடான இஸ்ரேல் பற்றி எரியும் போது…

அல்லாஹ்வின் கோபம் இறங்கும் போது யாரும் தடுக்கமுடியாது. பார்க்கத்தான் முடியும்.

அவர்களின் புத்திக்கு இன்னும் புரியவில்லையா?
by-meelparvai
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog