இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், போர்நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானியப் படைகள், ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷெரா பகுதியில் தாக்குதல் நடத்தியதாக, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியப் படையினரால் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, இதனால் மோதல் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
நேற்றுக் காலை 8:45 முதல் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இந்தத் தாக்குதல்களால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என, இந்திய இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment