By-Jawaheer Jawaheer
REESSA STR ஸதகா அமைப்பு
ஐந்தாம் குளனியில் உள்ள வீரத்திடல் அல் ஹிதாயா மகாவித்தியாலயத்தில் மாபெரும் மருத்துவ முகாமொன்றை அல்ஹம்துலில்லாஹ் இன்று 27/11/2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
இம் மருத்துவ முகாமில் 4ம் , 5ம்,6ம் குளனி மக்களும், தமிழ்பிரிவு 4, 5 , வீரச்சோலை, ஏத்தாளக்குளம், சொரிக்கல்முனை, நாவிதன் வெளி, சவளக்கடை, மற்றும் ஏனைய குளனி மக்கள் கலந்து கொண்டனர்.
இம்மக்கள் இவ் அமைப்புக்கு அல்லாஹ்விடம் பிரத்திப்பதகவும் நீண்டகாலங்கள் இவ் சேவைகள் தொடரவேண்டும் என்று பணிவாக வேண்டிக் கொண்டனர்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment