Breaking

LightBlog

Thursday, 10 November 2016

ATM இல் இருந்து ஒருமுறை, பணம் எடுத்தால் 10 ரூபா அறவிடப்படும்...!


பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்தி்டத்தில் அவசர தேவை நிமித்தம் ATM இல் பணம் எடுக்கும் அனைவருக்கும் செய்தி உள்ளது.

இதுவரையில் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 5 ரூபா அறவிடப்படுகின்றது.

ஆனால் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 5 ரூபா அறவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மொத்தமாக 10 ரூபா அறவிடப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog