Breaking

LightBlog

Monday, 21 November 2016

சம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...! அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்.


By-Mahir Mohideen (STR)
2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட திருமணம் முடிக்காத பெண்களிடமே இக்கணக்கெடுப்பு பெறப்பட்டது.

ஆண்களுக்கு  கொடுக்கப்படும்   சீதனக்  கணக்கெடுப்பு  புள்ளிவிபரம்

வைத்தியர் 
  1. 10-25 ஏக்கர் வயல் காணி
  2. திருமணச் செலவுக்கு  10 இலட்சம் தொடக்கம் 20 இலட்சம் காசு
  3. சொந்தப் பாவனைக்கு கார் (கார் தெரிவு மாப்பிள்ளையை       மேற்கொள்வார்)
  4. சகோதரிக்கு நிறைவேற்றப்படாத வீடுகள் இருந்தாள் பூர்தி செய்து கொடுக்க வேண்டும் மாமானார்.
  5. சகோதரிக்கு அணிகலன் (நகை)
  6. மாடி வீடு சுற்றி மதில்

பொறியியலாளர்
  1. 8-15 ஏக்கர் வயல் காணி
  2. திருமண செலவுக்கு 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை காசு
  3. சொந்தப் பாவனைக்கு வாகனம்
  4. சகோதரிக்கு அணிகலன் (நகை)
  5. வெள்ளை ஒல்லியான பெண்
  6. மாடி வீடு
சட்டத்தரணி
  1. 5-10 ஏக்கர் வயல் காணி
  2. திருமண செலவுக்கு 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை காசு
  3. சகோதரிக்கு அணிகலன்
  4. வெள்ளை ஒல்லியான பெண்
  5. மாடி வீடு

கணக்காளர் 
  1. 5-8 ஏக்கர் வயல் காணி
  2. திருமண செலவுக்கு 4 இலட்சம் தொடக்கம் 8 இலட்சம் வரை காசு
  3. சொந்தப் பாவனைக்கு வாகனம்
  4. சகோதரிக்கு அணிகலன் (நகை)
  5. வெள்ளை ஒல்லியான பெண்
  6. மாடி வீடு மற்றும் வீட்டு நிலம்
ஆசிரியர், அரச உத்தியோகத்தர்
  1. 2 ½ – 6 ½ ஏக்கர் வயல் காணி
  2. திருமண செலவுக்கு 3 இலட்சம் தொடக்கம் 8 இலட்சம் வரை காசு
  3. சகோதரிக்கு அணிகலன் (நகை)
  4. பெண்ணுக்கு அரச வேலை இருத்தல்
  5. மாடி வீடு மற்றும் வீட்டு நிலம்
  6. வெள்ளை ஒல்லியான பெண்
தனியார் துறை
  1. 1 ½ -3 ஏக்கர் வயல் காணி
  2. மாடி வீடு
  3. வெள்ளை பெண்
வெளிநாட்டு மாப்பிள்ளை
  1. காணி 
  2. திருமண செலவுக்கு 3-5 இலட்சம் காசு
  3. மோட்டார் சைக்கிள்
  4. சகோதரிக்கு நகை
  5. வெள்ளை ஒல்லியான பெண்
  6. மாடி வீடு
விவசாயி & சுயதொழில்
  1. 2 ½ ஏக்கர் வயல் காணி
  2. 3 இலட்சம் காசு
  3. வீடு வளவு
  4. சகோதரிக்குப் பவுண்
சும்மாயிருப்பவர்
  1. கடை (ஆரம்பிபப்பதற்கான முதலீடு வழங்க வேண்டும்)
  2. திருமண செலவுக்கு 3 இலட்சம் காசு
  3. வீடு 
  4. வெள்ளை பிள்ளை
குறிப்பு :-இதில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்

எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog